அடிப்படை தகவல்கள் என்னிடம் ஆப்ஸ்/இணையதளம் இல்லை. பேமென்ட் லின்க்ஸ் மூலம் பணம் செலுத்துவதை ஆதரிக்கிறீர்களா? நான் சப் பைசாவில் சைன் அப்/ பதிவு செய்ய விரும்புகிறேன். என்ன ஆவணங்கள் தேவை?
சப் பைசா பற்றி சப் பைசா எப்படி சிறந்தது? உங்கள் வாடிக்கையாளர்கள் யார்? எனக்கு சில உதாரணங்கள் தர முடியுமா? சப் பைசா பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.
ரீபண்ட் / பணத்தைத் திரும்பப் பெறுதல் எனது பணத்தைத் திரும்பப்பெற(Refund) அதிக நேரம் எடுக்கிறது, உதவ முடியுமா? 10-12 வேலை நாட்களுக்குப் பிறகும் எனது பணம் திரும்பப் வரவில்லை . நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
சர்வதேச கட்டண நுழைவாயில்/International payment gateway சப் பைசா மூலம் சர்வதேச பேமென்ட்ஸ் நான் ஏற்கலாமா?
பேமெண்ட் அண்ட் செட்டில்மென்ட் நான் பரிவர்த்தனை(Transaction) செய்யவில்லை / பரிவர்த்தனையை(Transaction) என்னால் அடையாளம் காண முடியவில்லை. உங்களால் உதவமுடியுமா? நான் தற்செயலாக அதே ஆர்டருக்கு நகல் பரிவர்த்தனைகளைச்(duplicate transaction) செய்துள்ளேன். பணத்தைத் திரும்பப் பெற எனக்கு உதவ முடியுமா? எனது தோல்வியுற்ற பரிவர்த்தனை(Failed transaction) எனது கணக்கில் டெபிட் செய்யப்பட்டது. எப்படி ரிபண்ட் செய்வது? வழியை பரிந்துரைக்கவும். நான் EMI மூலம் பணம் செலுத்தலாமா? வாடிக்கையாளர் செலுத்திய கட்டணங்களை நான் எவ்வாறு சேகரிப்பது? இது ஒரு கைமுறை(Manual) செயல்முறையா? பணம் செலுத்துவதற்கு GST கட்டாயமா?